ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக 10th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.One Stop Centre Recruitment 2024| செக்யூரிட்டி/டிரைவர் பதவி|தமிழநாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ. 12,000/- சம்பளம் |தேர்வு இல்லை |கட்டணம் இல்லை|40 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Karur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காலியிடங்களின் விவரம்,நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். முழு விவரங்கள் உள்ளே!!!
OSC Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Karur One Stop Centre
|
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 01 Vacancy |
Job Location | Karur |
Starting Date | 08.06.2024 |
Last Date | 22.06.2024 |
How to Apply | Offline |
Official Website | https://karur.nic.in/ |
DHS Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|
1.காவலர் /ஓட்டுநர்( Security/Driver) | 01 காலியிடம் |
OSC Recruitment 2024
Age Limit
Post Name | Age |
---|
1.காவலர் /ஓட்டுநர்( Security/Driver) | 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
OSC Recruitment 2024
Salary Details
Post Name | Salary |
---|
1.காவலர் /ஓட்டுநர்( Security/Driver) | மாதம் ரூ. 12,000/- சம்பளம் |
OSC Recruitment 2024
Educational Qualification
1.காவலர் /ஓட்டுநர்( Security/Driver) |
---|
*10வது தேர்ச்சி
*கரூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டும்
*சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் தேவை. |
OSC Recruitment 2024
Selection Process
1.Short Listing |
2.Interview |
OSC Recruitment 2024
How to Apply
Apply Starting Date | 12.06.2024 |
Apply Last Date | 28.06.2024 |
OSC Recruitment 2024
Official Notification & Application Link
OSC Recruitment 2024