OSC Recruitment 2024|One Stop Centre| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கேஸ் ஒர்க்கர், செக்யூரிட்டி காவலர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 12.07.2024.கல்வித்தகுதி 8th பாஸ் /10 th Fail /Degree | மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு. மேலும் காலியிடங்கள் விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
OSC Recruitment 2024:[Quick Summary]
Organization Name | One Stop Centre |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 02 Vacancies |
Job Location | Ariyalur |
Starting Date | 27.06.2024 |
Last Date | 12.07.2024 |
How to Apply | Offline |
Official Website | https://ariyalur.nic.in/ |
OSC Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|---|
1.Case Worker | 01 Vacancy |
2.Security Guard | 01 Vacancy |
Age Limit
Post Name | Age |
---|---|
1.Case Worker | 21 to 40 Years |
2.Security Guard | 21 to 40 Years |
Salary Details
Post Name | Salary |
---|---|
1.Case Worker | Rs.18,000/- |
2.Security Guard | Rs.12,000/- |
Educational Qualification
1.Case Worker |
---|
BSW & MSW (Counselling Psychology or Development Management Minimum 1 years working experience in the field of violence against women issues. Only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 3 shifts. The candidate should be resident of the local community. |
2.Security Guard |
---|
8th Pass OR 10th Pass/Fail Candidate should have experience working in an office set. Candidate should be resident of the local community Experience in Relevant Field |
Selection Process
1.Short Listing |
Interview |
How to Apply
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: "சகி"ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர் -621 704 |
Important Dates
Apply Starting Date | 27.06.2024 |
Apply Last Date | 12.07.2024 |
Official Notification & Application Link
Official Website Career Page Link | Click Here |
Official Notification Link | Click Here |
Official Application Form Link | Click Here |