Social Welfare Department Recruitment 2024 |தமிழக அரசின் சமூக நல அலுவலகத்தில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Junior Assistant /Typist Post | தேர்வின்றி தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்|கல்வித்தகுதி 10th ,Degree|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.06.2024 முதல் 01.07.2024 வரை https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Social Welfare Department Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட சமூக நல அலுவலகம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | Junior Assistant /Typist Post |
ஜாப் லோகேஷன் | சிவகங்கை |
தொடக்க தேதி | 22.06.2024 |
கடைசி தேதி | 01.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sivaganga.nic.in/ |
Social Welfare Department Recruitment 2024
Vacancy Details
Post Name |
---|
Junior Assistant Cum Typist Post |
Social Welfare Department Recruitment 2024
Educational Qualification
Junior Assistant Cum Typist |
---|
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி
- கணினி பயன்பாட்டில் தேர்ச்சி (COA / BCA /MCA )
|
Social Welfare Department Recruitment 2024
Selection Process
1.Short Listing |
2.Interview |
Social Welfare Department 2024
How to Apply
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.07.2024 மாலை 05.00 மணிக்குள் கீழ்க்காணும் தகுதிச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான தகுதிச்சான்றிதழ்கள்
1.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2.தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ்
3.Computer on Office Automation தேர்ச்சி சான்றிதழ் அல்லது Bachelor of Computer Applications தேர்ச்சி சான்றிதழ் அல்லது Master of Computer Applications) தேர்ச்சி சான்றிதழ் |
Social Welfare Department Recruitment 2024
Important Dates
Apply Starting Date | 22.06.2024 |
Apply Last Date | 01.07.2024 |
Social Welfare Department Recruitment 2024
Official Notification & Application Link
Social Welfare Department Recruitment 2024