Type Here to Get Search Results !

மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024

Madurai One Stop Centre Recruitment 2024| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக 06 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்  https://madurai.nic.in/என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2024. மேலும் முழு கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

OSC Recruitment 2024:[Quick Summary]

Organization NameOne Stop Centre
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies02Vacancies
Job LocationMadurai
Starting Date17.07.2024
Last Date31.07.2024
How to ApplyOffline
Official Websitehttps://madurai.nic.in/

OSC Recruitment 2024 

காலியிடங்களின் விவரம்: 

பதவியின் பெயர்காலியிடம்
வழக்கு பணியாளர்02 காலியிடங்கள்
OSC Recruitment 2024

வயது வரம்பு: 

பதவியின் பெயர்வயது
வழக்கு பணியாளர்35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OSC Recruitment 2024

சம்பள விவரம்:

பதவியின் பெயர்சம்பளம்
வழக்கு பணியாளர்மாதம் ரூ.18,000/- சம்பளம்
OSC Recruitment 2024

கல்வித்தகுதி: 

வழக்கு பணியாளர்
*சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும்.

*வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.

*அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில்(Counseling) இருத்தல் வேண்டும்.

*சமூகப் பணியில் முதுகலைப்பட்டம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.

*24 மணிநேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
OSC Recruitment 2024
br />

தேர்வு முறை:

1.Short Listing
2.Interview
OSC Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தில் தங்களது சுய விவரத்தினை பூர்த்தி செய்து அத்துடன் தகுதிச்சான்றுகளுடன் கீழ்க்காணும் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மூன்றாவது தளம்,

கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மதுரை – 625020.

 தொலைபேசி எண்: 04552 – 251181
.
OSC Recruitment 2024

முக்கியமான தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி17.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி31.07.2024
OSC Recruitment 2024

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்: 

வெப்சைட் பேஜ் லிங்க்Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்Click Here
அப்ளிகேஷன் லிங்க்Click Here
OSC Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad