Type Here to Get Search Results !

இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2024

இராணிப்பேட்டை  மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTER )என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசாகர் (SENIOR COUNSELOR) மற்றும் 2 வழக்கு பணியாளர் (CASE WORKER)பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 23.07.2024

OSC Recruitment 2024:[Quick Summary]

Organization NameOne Stop Centre
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies02 Vacancies
Job LocationRanipet
Starting Date09.07.2024
Last Date23.07.2024
How to ApplyOffline
Official Websitehttps://ranipet.nic.in/

OSC Recruitment 2024 

Vacancy Details:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி 01 Vacancy
2.வழக்கு பணியாளர்(Case Worker) பதவி 02 Vacancies
OSC Recruitment 2024

Age Limit:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor)பதவி Below 35 Years
2.வழக்கு பணியாளர்(Case Worker) பதவி Below 35 Years
OSC Recruitment 2024

Salary Details:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி Monthly Rs.22,000/- Salary
2. வழக்கு பணியாளர்(Case Worker)பதவி Monthly Rs.18,000/- Salary
OSC Recruitment 2024

Educational Qualification:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி
*பட்ட படிப்பு -முதுநிலை சமூக பணி (MASTER 'S OF SOCIAL WORK ,COUNSELLING PSYCHOLOGY OR DEVALOPMENT MANAGEMENT ).

*உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.

*2 வருட முன் அனுபவம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்ப்பாக அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் (COUNSELLING) போன்று ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம் .

 *உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருக்கவும் அவசியம் .
2. வழக்கு பணியாளர்(Case Worker)பதவி
*பட்டப்படிப்பு -(SOCIAL WORK COUNSELLING ,PSYCOLOGY OR DEVELOPMENT MANAGEMENT ).

 *1 வருடம் முன் அனுபவம் (பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக அல்லது தன்னார்வ தொண்டு நிருவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் (COUNSELLING )போன்று ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம் .
OSC Recruitment 2024

Selection Process:

1.Short listing
2.Interview
OSC Recruitment 2024

How to Apply:

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினனை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (https://ranipet.nic.in/ )பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இராணிப்பேட்டை மாவட்ட சமூக நல துறைக்கு தபால்மூலமாகவோ அல்லது நேரிலோ வந்து 23.07.2024ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் .
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம்
 மாவட்ட சமூகநல அலுவலகம் ,
 4தளம் C பிளாக்
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
 இராணிப்பேட்டை மாவட்டம்.
osc recruitment 2024

Important Dates:

Apply Starting Date09.07.2024
Apply Last Date23.07.2024
OSC Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here
Official Notification Link Click Here
Official Application Form Link Click Here
OSC Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad