Type Here to Get Search Results !

Indian Post Office Recruitment 2024|44228 Vacancies|- Apply Fast!!!

Indian Post Office Recruitment 2024 |இந்திய அஞ்சலக துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 44228 Gramin Dak Sevaks (GDS) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 15.07.2024 முதல் 05.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://indiapostgdsonline.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம்.மாதம் Rs.12,000/- Rs.29,380/- சம்பளம் |10th தேர்ச்சி பெற்றால் போதும்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

Indian Post Office Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் இந்திய அஞ்சலக துறை
ஜாப் கேட்டகிரி சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப் ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 44228 காலியிடங்கள்
ஜாப் லொகேஷன் இந்தியா முழுவதும்
தொடக்க தேதி 15.07.2024
கடைசி தேதி 05.08.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://indiapostgdsonline.gov.in/
Indian Post Office recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1. Gramin Dak Sevaks (GDS)44228 Vacancies
Indian Post Office Recruitment 2024

Age Limit:

Post NameAge
1. Gramin Dak Sevaks (GDS)18 to 40 years
Indian Post Office Recruitment 2024

Salary Details:

CategorySalary
1.BPMRs.12,000/- Rs.29,380/-
2. ABPM/DakSevakRs.10,000/- Rs.24470/-
Indian Post Office Recruitment 2024

Educational Qualification:

1. Gramin Dak Sevaks (GDS)
*10th Std Pass

 *The Candidates should have studied the local language i.e. (Name of Local language) at least up to Secondary (10th) Standard (as compulsory or elective subjects].

Other Qualifications:

 * Knowledge of computer

 *Knowledge of cycling

*Adequate means of livelihood
Indian Post Office Recruitment 2024

Selection Process:

1.Merit List
2.Certificate Verification
Indian Post Office Recruitment 2024

Application Fee:

CategoryFee
Female/ST/SC/Transwomen/PWD CandidatesNil
Other CandidatesRs.100/-
Payment ModeOnline
Indian Post Office Recruitment 2024

 How to Apply:

விண்ணப்பதாரர்கள் முதலில் indiapostgdsonline.gov.in அல்லது indiapostgdsonline.cept.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவை முடிக்க வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி ஆகியவற்றை உள்ளிட்டு புகைப்படம் மற்றும் கையொப்பங்களைப் பதிவேற்றவும். பின்னர் இறுதியாக GDS விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
Indian Post Office Recruitment 2024

Important Dates:

Apply Starting Date15.07.2024
Apply Last Date05.08.2024
Indian Post Office Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here
State Wise Vacancies PDFClick Here
Online Application LinkClick Here
Indian post Office Recruitment 2024


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad