Type Here to Get Search Results !

அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2024

Trichy Annai Sathya Ammaiyar Government Children Home Recruitment 2024|குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் புதியதாக  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Counsellor பதவி| விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2024.மேலும் காலியிடங்களின் விவரம்,கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

GCH Recruitment 2024:[Quick Summary]

Organization NameAnnai Sathya Ammaiyar Government Children Home
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies02Vacancies
Job LocationTrichy
Starting Date26.07.2024
Last Date22.08.2024
How to ApplyOffline
Official Website https://tiruchirapalli.nic.in/

DHS Recruitment 2024 

Vacancy Details:

Post NameVacancy
1.Counsellor  Post02 Vacancy
Government Children Home Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.Counsellor PostRs.1,000/- Per Visit
Government Children Home Recruitment 2024

Educational Qualification:

Post NameQualification
1.Counsellor  PostMaster’s degree in Psychology or Counselling.
Government Children Home Recruitment 2024

Selection Process:

Interview
Government Children Home Recruitment 2024

How to Apply:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கண்காணிப்பாளர்,சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்,ஆவூர் ரோடு,மாத்தூர்(இ) திருச்சி என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Government Children Home Recruitment 2024

Important Dates:

Apply Starting Date26.07.2024
Apply Last Date22.08.2024
Government Children Home Recruitment 2024

Official Notification & Application Link:

Official Career Page LinkClick Here
Official Notification & Application Form Link Click Here
Government Children Home Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad