Type Here to Get Search Results !

Tamil Nadu Urban Habitat Development Board Recruitment 2024

Tamil Nadu Urban Habitat Development Board Recruitment 2024|தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதியதாக 03 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://tnuhdb.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி02.08.2024.மேலும் நேர்காணல் விவரம், கல்வித்தகுதி மற்றும் சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

TNUHDB Recruitment 2024:[Quick summary]

ஆர்கனிஷேசன் பெயர்தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை03 காலியிடங்கள்
ஜாப் லொகேஷன்சென்னை
தொடக்க தேதி19.07.2024
கடைசி தேதி02.08.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tnuhdb.tn.gov.in/
TNUHDB Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1.விளையாட்டு பயிற்சியாளர்03 காலியிடங்கள்
TNUHDB Recruitment 2024

Age Limit:

Post NameAge
1.விளையாட்டு பயிற்சியாளர் 21 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
TNUHDB Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.விளையாட்டு பயிற்சியாளர்ரூ.30,000/- (ஒருவருக்கு)
TNUHDB Recruitment 2024

Educational Qualification:

1.Sports Coach(விளையாட்டு பயிற்சியாளர்)
Basic criteria –

 The Applicant have to reside within our Tenemental schemes / nearby areas.

 Education:-

Qualified in Physical Education (Certificate Course / Diploma / Bachelor) or Any Degree with experience.

 Coaching Experience:

Minimum 1 year

 Sports Qualification:

 District, Division, State or National represented (Affiliated by SDAT of SAI) and Appreciation Cerificate of Coach and their Team achievements.

 Potential Sports Skills & Knowledge (Coaches Specialized Game Related)

 – Knowledge about scientific method training & coaching

 – Ability to do SWOT ananlysis of individual as well as team members.

 i. In dentifying their strengths to capitalize on and amplify their competitive edge.
 ii. In analyzing weakness to address areas of improvement and enhance team dynamics.
 iii. In uncovering opportunities to seize and maximize their potential for growth.
 iv. In evaluate threats to mitigate risks and stay ahead of the game.

 – Good Communication Skills

 – Good Organizing Skills.

 – First Aid Skills.

 – Sports Diet & Nutrition.
TNUHDB Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
TNUHDB Recruitment 2024

How to Apply:

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 02.08.2024 க்கு முன் 02.08.2024 மாலை 5:00 மணி வரை பதிவு செய்யப்பட்ட அஞ்சல் / ஸ்பீட் போஸ்ட் மூலம் சென்றடைய வேண்டும். 

Address:

The Superintending Engineer,

East -1 Circle,

 Tamil Nadu Urban Habitat Development Board,

No.130. R.K. Mutt Road, Mylapore.

 Chennai – 600 004
TNUHDB Recruitment 2024

Important Dates:

Apply starting Date19.07.2024
Apply Last Date02.08.2024
TNUHDB Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here
TNUHDB Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad