Type Here to Get Search Results !

Sivagangai District Health Society Recruitment 2024 |07 Vacancies| -Apply Fast!!

தமிழ்நாடு சுகாதாரத்துறை புதியதாக 8th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.District Health Society | DHS Recruitment  2024|  07  காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மாதம் ரூ. 18,000/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு |இலவசமாக விண்ணப்பியுங்கள்|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.07.2024 முதல் 15.07.2024 வரையிலான தேதிக்குள் ஆஃப்லைனில்  விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம், கல்வித்தகுதி விவரம் போன்ற தகவல்களை  தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies07 Vacancies
Job LocationCoimbatore
Starting Date01.07.2024
Last Date15.07.2024
How to ApplyOffline
Official Website https://sivagangai.nic.in/

DHS Recruitment 2024 

Vacancy Details:

பதவியின் பெயர்காலியிடங்கள்
1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)03 காலியிடங்கள்
2.செவிலியர் (Staff Nurse)-UHWC)02 காலியிடங்கள்
3.துணை செவிலியர் Auxiliary Nurse Midwife01காலியிடம்
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)02 காலியிடங்கள்
DHS Recruitment 2024

Salary Details

பதவியின் பெயர்சம்பளம்
1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)மாதம் ரூ. 18,000/- சம்பளம்
2.செவிலியர் (Staff Nurse)-UHWC)மாதம் ரூ. 18,000/- சம்பளம்
3.துணை செவிலியர் Auxiliary Nurse Midwifeமாதம் ரூ. 14,000/- சம்பளம்
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)மாதம் ரூ. 8,500/- சம்பளம்
DHS Recruitment 2024

Educational Qualification

பதவியின் பெயர்கல்வித்தகுதி
1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளநிலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council).
2.செவிலியர் (Staff Nurse)-UHWC)செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளநிலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council).
3.துணை செவிலியர் Auxiliary Nurse Midwife+2 with 2 Years Auxiliary Nurse Midwife Course மற்றும் Tamilnadu Nurses and Midwifes Council வழங்கிய பதிவுச் சான்றிதழ்
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
DHS Recruitment 2024

Selection Process

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட இணையதளத்திலிருந்து http:/sivaganga.nic.in விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 15.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

 செயலாளர்,மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர்,

 மாவட்ட சுகாதார அலுவலகம்,

முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை.
DHS Recruitment 2024

Important Dates

Apply Starting Date01.07.2024
Apply Last Date15.07.2024
NHM Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here
Official Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad