Type Here to Get Search Results !

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் | POWERGRID நிறுவனத்தில் 43 அதிகாரி பயிற்சி (நிதி), அதிகாரி பயிற்சி (Co Secy) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.powergrid.in/ இல் 17.07.2024 @ 05.00 PM முதல் 07.08.2024 @ 11.59 PM வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் கல்வித்தகுதி,வயது வரம்பு மற்றும் தேர்வு முறை போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

POWERGRID Recruitment 2024:[Quick Summary]

Organization Nameபவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
Job Category சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் 
Employment Typeரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancies43 காலியிடங்கள்
Job Locationஇந்தியா முழுவதும்
starting Date17.07.2024
Last Date07.08.2024
How to Applyஆன்லைன்
Official Websitehttps://www.powergrid.in/
POWERGRID Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1. Officer Trainee (Finance)39 Vacancies
2. Officer Trainee (Co Secy)04 Vacancies
POWERGRID Recruitment 2024

Age Limit:

Post NameAge
1. Officer Trainee (Finance)28 Years
2. Officer Trainee (Co Secy)28 Years
PPWERGRID Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1. Officer Trainee (Finance)Rs. 50,000/- 3%- 1,60,000/-
2. Officer Trainee (Co Secy)Rs. 50,000/- 3%- 1,60,000/-
POWERGRID Recruitment 2024

Educational Qualification:

Post NameQualification
1. Officer Trainee (Finance)Candidates should be Associate Member of Institute of Company Secretaries of India
2. Officer Trainee (Co Secy)CA / ICWA (CMA) Pass
POWERGRID Recruitment 2024

Selection Process:

1. Computer Based Test (CBT)
2. GD & Interview
POWERGRID Recruitment 2024

Application Fee:

ST/SC/Ex-s/PWD CandidatesNil
Other CandidatesRs.500/-
POWERGRID Recruitment 2024

How to Apply:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், POWERGRID இணையதளத்தில் https://www.powergrid.in இல், POWERGRID இல் உள்ள வேறு ஏதேனும் பதவி/ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு முன்னர் செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பொருட்படுத்தாமல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். 
POWERGRID Recruitment 2024

Important Dates:

Apply starting Date17.07.2024
Apply Last Date07.08.2024
POWERGRID Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here
Official Application LinkClick Here
POWERGRID Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad