Type Here to Get Search Results !

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் வேலைவாய்ப்பு 2024

Chennai Puzhal Central Jail Recruitment 2024| சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் புதியதாக 03 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.8th முடித்திருந்தால் போதும்|மாதம் Rs.19500 – 71900/- சம்பளம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்  விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 13.09.2024 

Chennai Puzhal Central Jail Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர்சென்னை புழல் மத்திய சிறைச்சாலை
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை03 காலியிடங்கள்
ஜாப் லொகேஷன்சென்னை
தொடக்க தேதி23.08.2024
கடைசி தேதி13.09.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
Central Jail Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1. Cook 01 Vacancy
2. Lorry Driver01 Vacancy
3. Weaving Instructor01 Vacancy
Central Jail Recruitment 2024

Age Limit:

Posts NameAge
1. Cook 18 to 34 Years
2. Lorry DriverFor UR Candidates – 18 to 32 Years, For BC/MBC Candidates – 18 to 34 Years, For SC/ST Candidates – 18 to 37 Years
3. Weaving Instructor For UR Candidates – 18 to 32 Years, For BC/MBC Candidates – 18 to 34 Years, For SC/ST Candidates – 18 to 37 Years
Central Jail Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1. Cook ரூ.15900- 58500
2. Lorry Driverரூ.19500- 71900
3. Weaving Instructorரூ.19500- 71900
Central Jail Recruitment 2024

Educational Qualification:

1. Cook 
8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட சமையல் அனுபவம்
2. Lorry Driver
8ஆம் வகுப்பு தேர்ச்சி ஒரு வருட அனுபவத்துடன் செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
3. Weaving Instructor
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு (Lower Grade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Central Jail Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
Central Jail Recruitment 2024

How to Apply:    

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் 13.09.2024 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர்,மத்திய சிறை-1,புழல் சென்னை-66.தொலைபேசி எண்:044-26590615 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.13.09.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Central Jail Recruitment 2024

Important Dates:

Apply Starting Date23.08.2024
Apply Last Date13.09.2024
Central Jail Recruitment 2024


Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here
Central Jail Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad