Type Here to Get Search Results !

அரியலூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு 2024

தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 22 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வின்றி மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2024|முழு விவரங்கள் உள்ளே!!!

 

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies22 Vacancies
Job LocationAriyalur
Starting Date17.08.2024
Last Date31.08.2024
How to ApplyOffline
Official Website https:// ariyalur.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா01 காலியிடம்
2.மருந்து வழங்குநர்- சித்தா04 காலியிடங்கள்
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி01 காலியிடம்
4.சிகிச்சை உதவியாளர் (பெண்)01 காலியிடம்
5.பல்நோக்கு பணியாளர் (MPW)04 காலியிடங்கள்
6.ஆடியோமெட்ரிஷியன்01 காலியிடம்
7.பாதுகாவலர்01 காலியிடம்
8.செவிலியர்01 காலியிடம்
9.ஆலோசகர்/உளவியலாளர்01 காலியிடம்
10.மன நல சமூக பணியாளர்01 காலியிடம்
11.ஓட்டுநர்01 காலியிடம்
12.இடை நிலை சுகாதார செவிலியர்03 காலியிடங்கள்
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II01 காலியிடம்
14.கணக்கு உதவியாளர்01 காலியிடம்
DHS Recruitment 2024

Age Limit:

Posts NameAge
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா59 வயதிற்குள்
2.மருந்து வழங்குநர்- சித்தா59 வயதிற்குள்
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி59 வயதிற்குள்
4.சிகிச்சை உதவியாளர் (பெண்)59 வயதிற்குள்
5.பல்நோக்கு பணியாளர் (MPW)37 வயதிற்குள்
6.ஆடியோமெட்ரிஷியன்35 வயதிற்கு குறைவாக
7.பாதுகாவலர்35 வயதிற்குள்
8.செவிலியர்40 வயதிற்குள்
9.ஆலோசகர்/உளவியலாளர்40 வயதிற்குள்
10.மன நல சமூக பணியாளர்40 வயதிற்குள்
11.ஓட்டுநர்35 வயதிற்குள்
12.இடை நிலை சுகாதார செவிலியர்50 வயதிற்குள்
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II50 வயதிற்குள்
14.கணக்கு உதவியாளர்35 வயதிற்குள்
DHS Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தாமாதம் ரூ.40,000/-
2.மருந்து வழங்குநர்- சித்தாஒரு நாளைக்கு ரூ.750/-
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதிஒரு நாளைக்கு ரூ.750/-
4.சிகிச்சை உதவியாளர் (பெண்)மாதம் ரூ.15,000/-
5.பல்நோக்கு பணியாளர் (MPW)ஒரு நாளைக்கு ரூ. 300/-
6.ஆடியோமெட்ரிஷியன்மாதம் ரூ.17,250/-
7.பாதுகாவலர்மாதம் ரூ. 8,500/-
8.செவிலியர்மாதம் ரூ.18,000/-
9.ஆலோசகர்/உளவியலாளர்மாதம் ரூ. 23,000/-
10.மன நல சமூக பணியாளர்மாதம் ரூ.23,800/-
11.ஓட்டுநர்மாதம் ரூ.13,500/-
12.இடை நிலை சுகாதார செவிலியர்மாதம் ரூ.18,000/-
13.சுகாதார ஆய்வாளர் நிலை -IIமாதம் ரூ.14,000/-
14.கணக்கு உதவியாளர்மாதம் ரூ.160,000/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா
Minimum Bachelor Degree BSMS from recognized university with Proper Registration.
2.மருந்து வழங்குநர்- சித்தா
Diploma in Pharmacy (Siddha) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu.
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி
Diploma in Pharmacy (Homeopathy)/ Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu
4.சிகிச்சை உதவியாளர் (பெண்)
Integrated Diploma in Nursing Therapy conducted Directorate of Indian Medicine and Homeopathy, Chennai.
5.பல்நோக்கு பணியாளர் (MPW)
8th Std Passed and Should Read and Write in tamil
6.ஆடியோமெட்ரிஷியன்
Must have passed HSC with subjects Physics, Botany, Chemistry and Zoology . Completed one year Certificate course in Audiometric from recognized institution
7.பாதுகாவலர்
8th Std Passed and Should Read and Write in tamil
8.செவிலியர்
1. Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State.
 2.Ability to speak, read and write in Tamil & English
9.ஆலோசகர்/உளவியலாளர்
1. M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated MSc Programme in clinical psychology from recognised universities.

2. Ability to speak , read and write in Tamil & English
10.மன நல சமூக பணியாளர்
1. M.A. Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities.

2. Ability to speak , read and write in Tamil & English
11.ஓட்டுநர்
Heavy Driving licence & 3 years experience
12.இடை நிலை சுகாதார செவிலியர் `
DGNM/B.Sc Nursing
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II
1. Must have passed plus two with Biology or Botany and Zoology

 2. Must have passed Tamil language as a subject in S.S.L.C level

3. Must possess two years for Multi-Purpose Health Worker (Male)/ Health Inspector / Sanitary Inspector Course training / offered by recognized Private Institution / Trust / Universities / Deemed Universities including Gandhi gram Rural institute training course by the Director of Public Health and Preventive Medicine.
14.கணக்கு உதவியாளர்
B.Com with Tally , Typing (both Tamil & English both Higher )
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர்/மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்

மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

பல்துறை வளாகம்,

அரியலூர் மாவட்டம்- 621704
DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date19.08.2024
Apply Last Date31.08.2024
DHS Recruitment 2024

 

Official Notification & Application Link:

Official Website LinkClick Here
Official Notification LinkClick Here
Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad