விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் Counsellor/Psychologist ,Psychiatric Social Worker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு இல்லை |கட்டணம் இல்லை|நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2024
DHS Recruitment 2024:[Quick Summary]
Organization Name | District Health Society |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 02 Vacancies |
Job Location | Virudhunagar |
Starting Date | 17.08.2024 |
Last Date | 31.08.2024 |
How to Apply | Offline |
Official Website | https://virudhunagar.nic.in/ |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1.Counsellor/Psychologist | 01 Vacancy |
2.Psychiatric Social Worker | 01 Vacancy |
Age Limit:
Post Name | Age |
---|---|
1.Counsellor/Psychologist | Should be less than 40 years. |
2.Psychiatric Social Worker | Should be less than 40 years. |
Educational Qualification:
1.Counsellor/Psychologist |
---|
1.MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc program in clinical psychology. 2.Ability to speak, read and write in Tamil & English. |
2.Psychiatric Social Worker |
---|
1. M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry). 2.Ability to speak, read and write in Tamil & English. |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
விண்ணப்ப படிவங்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவுத்தபால்(Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம் - 626001. |
Important Dates:
Apply Starting Date | 17.08.2024 |
Apply Last Date | 31.08.2024 |
Official Notification & Application Link:
Official Website Link | Click Here |
Official Notification & Application Form Link | Click Here |