Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 03 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 03 Counsellor/Psychologist ,Psychiatric Social Worker & Staff Nurse பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://erode.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் நேர்காணல் விவரம்|வயது வரம்பு|முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies02 Vacancies
Job LocationErode
Starting Date16.08.2024
Last Date31.08.2024
How to ApplyOffline
Official Website https://erode.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1.Counsellor/Psychologist01 Vacancy
2. Psychiatric Social Worker01 Vacancy
3.Staff Nurse01 Vacancy
DHS Recruitment 2024

Age Limit:

Below 40 Years .
DHS Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1.Counsellor/PsychologistRs.23,000/- Per Month
2. Psychiatric Social Worker Rs.23,800/- Per Month
3.Staff NurseRs.18,000/- Per Month
DHS Recruitment 2024

Educational Qualification:

1.Counsellor /Psychologist
*MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc program in clinical psychology from recognised universities. *Ability to speak, read and write in Tamil & English.
2.Psychiatric Social Worker
* M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities. *Ability to speak, read and write in Tamil & English.
3.Staff Nurse
* Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatrict Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State. *Ability to speak, read and write in Tamil & English.
DHS Recruitment 2024

Selection Process: 

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

விண்ணப்ப படிவங்களை ஈரோடு,மாவட்ட சுகாதார அலுவலகம்,திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மாவட்ட இணையதள முகவரி https://erode.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல்,ஈரோடு மாவட்டம்,638012.தொலைபேசி எண்:0424-2431020
DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date16.08.2024
Apply Last Date31.08.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here
DHS Recruitment 202

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad