Eklavya Model Residential Higher Secondary School Recruitment 2024|நீலகிரி மாவட்டம் மு. பாலாடா ஏகலைவா உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 05 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்,காப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் Post| மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி10.08.2024. மேலும் முழு சம்பள விவரம்,கல்வித்தகுதி மற்றும் காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
Eklavya Model HSC Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Eklavya Model Residential Higher Secondary School |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies05 | Vacancies |
Job Location | Nilgiris |
Starting Date | 30.07.2024 |
Last Date | 10.08.2024 |
How to Apply | Offline |
Official Website | https://nilgiris.nic.in/ |
DHS Recruitment 2024
Vacancy Details:
Posts Name | Vacancy |
---|
1.பட்டதாரி ஆசிரியர்-தமிழ் | 01 காலியிடம் |
2.பட்டதாரி ஆசிரியர்-கணிதம் | 01 காலியிடம் |
3.பட்டதாரி ஆசிரியர்-சமூக அறிவியல் | 01 காலியிடம் |
4.காப்பாளர்(ஆண்) | 01 காலியிடம் |
உடற்கல்வி ஆசிரியர்(பெண்) | 01 காலியிடம் |
Eklavya Model HSC Recruitment 2024
Salary Details
Posts Name | Salary |
---|
1.பட்டதாரி ஆசிரியர்-தமிழ் | மாதம் ரூ.15,000/- |
2.பட்டதாரி ஆசிரியர்-கணிதம் | மாதம் ரூ.15,000/- |
3.பட்டதாரி ஆசிரியர்-சமூக அறிவியல் | மாதம் ரூ.15,000/- |
4.காப்பாளர்(ஆண்) | மாதம் ரூ.12,000/- |
உடற்கல்வி ஆசிரியர்(பெண்) | மாதம் ரூ.15,000/- |
Eklavya Model Recruitment 2024
Educational Qualification:
1.பட்டதாரி ஆசிரியர் |
---|
பட்டதாரி ஆசிரியருக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
2.காப்பாளர் |
---|
ஏதேனும் இளங்கலைபட்ட படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
3.உடற்கல்வி ஆசிரியர் |
---|
இளங்கலை உடற்கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Eklavya Model HSC Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Eklavya Model HSC Recruitment 2024
How to Apply:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 10.08.2024 மாலை 05.00 மணிக்குள் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம்,பிங்கர் போஸ்ட்,உதகை -643 006 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். |
Eklavya Model HSC Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 30.07.2024 |
Apply Last Date | 10.08.2024 |
Eklavya Model HSC Recruitment 2024
Official Notification & Application Link:
Ekalvya Model HSC Recruitment 2024