திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 03 Hospital Attendant,Multi Purpose Hospital Worker (MPHW) &Vaccine Cold Chain Manager பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 02.09.2024.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
Organization Name | District Health Society |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 03 Vacancies |
Job Location | Tiruvannamalai |
Starting Date | 23.08.2024 |
Last Date | 02.09.2024 |
How to Apply | Offline |
Official Website | https://tiruvannamalai.nic.in/ |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1. Hospital Attendant | 01 Vacancy |
2. Multi Purpose Hospital Worker (MPHW) | 01 Vacancy |
3.Vaccine Cold Chain Manager | 01 Vacancy |
Salary Details:
Post Name | Salary |
---|---|
1. Hospital Attendant | Rs.8,500/- per month |
2. Multi Purpose Hospital Worker (MPHW) | Rs.8,500/- per month |
3.Vaccine Cold Chain Manager | Rs.23,000/- per month |
Educational Qualification:
Post Name | Qualification |
---|---|
1. Hospital Attendant | 8th Pass |
2. Multi Purpose Hospital Worker (MPHW) | 8th Pass |
3.Vaccine Cold Chain Manager | Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் விண்ணப்பங்களை 02.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: கௌரவ செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society), மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம்,செங்கம் சாலை, திருவண்ணாமலை. |
Important Dates:
Apply starting Date | 23.08.2024 |
Apply Last Date | 02.09.2024 |
Official Notification & Application Link:
Official Website Link | Click Here |
Official HA & MPHW Notification & Application Link | Click Here |
Official VCCM Notification & Application Link | Click Here |