Type Here to Get Search Results !

Thanjavur District Health Society Recruitment 2024 - Apply Fast!!!

தஞ்சாவூர் DHS மாதம் ரூ. 40,000/- சம்பளத்தில் 05 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 23.08.2024|மேலும் கல்வித்தகுதி,முழு சம்பள விவரம் மற்றும் வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies05 Vacancies
Job LocationThanjavur
Starting Date14.08.2024
Last Date23.08.2024
How to ApplyOffline
Official Website https://thanjavur.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1. District Quality Consultant01 Vacancy
2. Programme cum Administrative Assistant01 Vacancy
3.Assistant – Data Entry Operator02 Vacancies
4.Officer Assistant01 Vacancy
DHS Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1. District Quality ConsultantRs.40,000/-
2. Programme cum Administrative AssistantRs.12,000/-
3.Assistant – Data Entry OperatorRs.15,000/-
4.Officer AssistantRs.10,000/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1. District Quality Consultant
Dental/Ayush/Nursing / Social Science/Life Science graduates Master in Hospital administration -(MHA) – Public Health (MPH) / Health Management (MHM) (Fulltime or Equivalent ) – with 2 Year Experiences in Health Administration. Desirable Training / Experience on NABH / ISO 9001:2008/ Six Sigma / Lean/ Kaizen Would be Preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.
2. Programme cum Administrative Assistant
Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme / National Rural Health Mission, Accountancy Knowledge and Drafting skills are required.
3.Assistant – Data Entry Operator
Any Degree with Computer Knowledge
4.Officer Assistant
10th std.
DHS Recruitment 2024

Selection Process:

1. Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர்,மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,காந்திஜி ரோடு,Near LIC Building,தஞ்சாவூர்,613 001.
DHS Recruitment 2024

Important Dates:

Apply starting Date14.08.2024
Apply Last Date23.08.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Quality consultant & Administrative assistant Notification & Application Form LinkClick Here
DEO & Office Assistant Notification & Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad