Type Here to Get Search Results !

அழகப்பா பல்கலைக்கழத்தில் Project Assistant பதவிக்கான வேலைவாய்ப்பு 2024

Alagappa University Recruitment 2024|அழகப்பா பல்கலைக்கழத்தில்  Project Assistant  பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் நேர்காணல் விவரம் ,காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

Alagappa University Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிசேசன் பெயர்அழகப்பா பல்கலைக்கழகம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலியிடம்01 காலியிடம்
ஜாப் லொகேசன்காரைக்குடி
Walk in Date19.08.2024
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.alagappauniversity.ac.in/
Alagappa University Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1.Project Assistant01 Vacancy
Alagappa University Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.Project AssistantRs.25,000/- per month
Alagappa University Recruitment 2024

Educational Qualification:

Project Assistant
PG Degree in Bioinformatics/Biotechnology/Biochemistry/Lifesciences

Desirable:

Candidate having experience in Molecular Biology and Bioinformatics along with Peer-Reviewed relevant publications in international journals will be given preference.
Alagappa University Recruitment 2024

Selection Process:

Walk in Interview
Alagappa University Recruitment 2024

How to Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி/சான்றிதழின் நகல்களுடன், ஆராய்ச்சி மேற்பார்வையாளர்/துறை/நிறுவனத்தின் தலைவர், கடைசியாக படித்த/பணியில் ஈடுபட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த சான்றிதழ்களை jjeyakanthan@alagappauniversity.ac.in மின்னஞ்சலில்  அனுப்ப வேண்டும்.
Alagappa University Recruitment 2024

Important Dates:

Venue4th Floor,Department of Bioinformatics,Science block ,karaikudi
Date & Time19.08.2024 at 10.30 am
Alagappa University Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page LinkClick Here
Official Notification LinkClick Here
Alagappa University Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad