கோவை அரசு வழக்குரைஞர் துறையில் 01 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்செய்து கொள்ளலாம்.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 27.08.2024.
Prosecution Department Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Office of the Deputy Director of Prosecution, Coimbatore Region |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 01 Vacancy |
Job Location | Coimbatore |
Starting Date | 14.08.2024 |
Last Date | 27.08.2024 |
How to Apply | Offline |
Official Website | https://coimbatore.nic.in/ |
Prosecution Department Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|
1.Office Assistant | 01 Vacancy |
Prosecution Department Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.Office Assistant | Rs.15,7000- 58100/- |
Prosecution Department Recruitment 2024
Age Limit:
GT Category | 32 Years |
BC, BCM, MBC Category | 34 Years |
(SC),(ST) &(DW-All Category) | 37 Years |
Prosecution Department Recruitment 2024
Educational Qualification:
Post Name | Qualification |
---|
1.Office Assistant | 8 th std pass. |
Prosecution Department Recruitment 2024
Selection Process:
Prosecution Department Recruitment 2024
How to Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/ இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ்,வயது,இனம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர்,
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை,
கோவை மண்டலம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர்-641 018. |
Prosecution Department Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 14.08.2024 |
Apply Last Date | 27.08.2024 |
Prosecution Department Recruitment 2024
Notification &Application Link:
Prosecution Department Recruitment 2024