Type Here to Get Search Results !

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024

 District Health Society  Recruitment 2024|செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக Counsellor/Psychologist & Psychiatric Social Worker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   விண்ணப்பிக்க கடைசி தேதி 31/08/2024.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies02 Vacancies
Job LocationChengalpattu
Starting Date19.08.2024
Last Date31.08.2024
How to ApplyOffline
Official Website https://chengalapttu.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1.Counsellor/Psychologist01 Vacancy
2. Psychiatric Social Worker01 Vacancy
DHS Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1.Counsellor/PsychologistRs.23,000/- per moth
2. Psychiatric Social Worker Rs.23,800/- per month
DHS Recruitment 2024

Educational Qualification:

1.Counsellor/Psychologist
*MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc program in clinical psychology from recognised universities.

*Ability to speak,read and write in Tamil & English
2. Psychiatric Social Worker 
* M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities.

 *Ability to speak, read and write in Tamil & English
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:


விண்ணப்ப படிவங்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து,இவ்விண்ணப்பத்துடன் பணியிடத்திற்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self Attested) சமர்ப்பிக்க வேண்டும்.(கல்விச் சான்று,மதிப்பெண் சான்று,இருப்பிடச்சான்று,மூன்றாம் பாலினத்தர் சான்று,மாற்றுத்திறனாளிகள் சான்று/கைவிடப்பட்ட/விதவை சான்று,முன்னாள் இராணுவத்தினர் பிற சான்றுகள்).விண்ணப்பங்களை 19.08.2024 முதல் 31.08.2024 அன்று மாலை 05.00 மணி வரை நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிருவாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) செங்கல்பட்டு மாவட்டம்,603001.தொலைபேசி எண்: 044-29540261
DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date19.08.2024
Apply Last Date31.08.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website LinkClick Here
Official Notification LinkClick Here
Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad