மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 10 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்தகுதி 8த்,டிகிரி| மாதம் ரூ.10,000/- சம்பளம் |தேர்வு இல்லை| இலவசமாக விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.29.08.2024 முதல் 17.09.2024 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
Organization Name | District Health Society |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 10 Vacancies |
Job Location | Madurai |
Starting Date | 29.08.2024 |
Last Date | 17.09.2024 |
How to Apply | Offline |
Official Website | https://madurai.nic.in/ |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Radiographer | 04 Vacancies |
2.Hospital Worker | 06 Vacancies |
DHS Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.Radiographer | Rs.10,000/- per month |
2.Hospital Worker | Rs.6,000/- per month |
DHS Recruitment 2024
Age Limit:
Post Name | Age |
---|
1.Radiographer | 55 years |
2.Hospital Worker | 40 years |
DHS Recruitment 2024
Educational Qualification:
Post Name | Qualification |
---|
1.Radiographer | B.Sc ( Radiography) |
2.Hospital Worker | 8th Pass |
DHS Recruitment 2024
Selection Process:
Short Listing & Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி(E-mail ID) dphmdu@nic.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி/நேர்காணல் நடைபெறும் இடம்:
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம்,மதுரை-625 014.
|
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 29.08.2024 |
Apply Last Date | 17.09.2024 |
DHS Recruitment 2024
Notification & Application Link:
DHS Recruitment 2024