Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!

Kancheepuram District Health Society Recruitment 2024|காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்  11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ.23,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 28.08.2024 முதல் 12.09.2024 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ளகீழே காணலாம். 

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies11 Vacancies
Job LocationKancheepuram
Starting Date28.08.2024
Last Date12.09.2024
How to ApplyOffline
Official Website https://kancheepuram.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1. Physiotherapist01 Vacancy
2. Social Worker01 Vacancy
3. Data Entry Operator01 Vacancy
4. Labour MMU Driver01 Vacancy
5. Labour MMU Attender – Cleaner01 Vacancy
6. Immunization – Vaccine Cold Chain Manager01 Vacancy
7. Support Staff/ Hospital Worker01 Vacancy
8. Mid Level Health Provider02 Vacancies
9. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II02 Vacancies
DHS Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1. PhysiotherapistRs.13000/-
2. Social WorkerRs.23800/-
3. Data Entry OperatorRs.13500/-
4. Labour MMU DriverRs.13500/-
5. Labour MMU Attender – CleanerRs.8500/-
6. Immunization – Vaccine Cold Chain ManagerRs.23000/-
7. Support Staff/ Hospital WorkerRs.8500/-
8. Mid Level Health ProviderRs.18000/-
9. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-IIRs.14000/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1. Physiotherapist
Bachelor of Physiotherapy (BPT)
2. Social Worker
PG in Sociology / Social worker with two years of field experience.
3. Data Entry Operator
Any Bachelor Degree, 1 Year PG Diploma and Computer Application Type writing English & Tamil (Lower)
4. Labour MMU Driver
8th Pass with Heavy Vehicle Licence
5. Labour MMU Attender – Cleaner
Ability to read and write
6. Immunization – Vaccine Cold Chain Manager
Graduation Degree in Business Administration/Public Health /Computer Application/Hospital Management/Social Sciences/Material Management/Supply Chain Management/Refrigerator and AC repair
7. Support Staff/ Hospital Worker
8th Pass
8. Mid Level Health Provider
B.Sc(Nursing) (OR) DGNM
9. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II
1.12th Class Pass with Biology or Botany and Zoology

2.SSLC Pass with Tamil language as a subject.

3.Must possess Minimum 2 years for Multipurpose Health worker (MPHW) (Male) / Health Inspector/ Sanitary Inspector Course Training
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடத்திற்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self Attested) விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ,பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ 12.09.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,

எண்.42A ,இரயில்வே ரோடு,

அறிஞர் அண்ணா நினைவுபுற்றுநோய் வளாகம்,காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501,

தொலைபேசி எண்: 044- 27222019.
DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date28.08.2024
Apply Last Date12.09.2024
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad