Type Here to Get Search Results !

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024

Namakkal District Health Society Recruitment 2024| நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 17 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தேர்வின்றி ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.நேர்காணல் மட்டுமே!!! ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://namakkal.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2024

DHS Recruitment 2024:[Quick Summary]

Organization NameDistrict Health Society
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeContract Basis
Total No of Vacancies17 Vacancies
Job LocationNamakkal
Starting Date29.08.2024
Last Date17.09.2024
How to ApplyOffline
Official Website https://namakkal.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts NameVacancy
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி)01 Vacancy
2.மருந்து வழங்குநர் (சித்தா)05 Vacancies
3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா)01 Vacancy
4.மருந்து வழங்குநர்(யுனானி)01 Vacancy
5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி)02 Vacancies
6.பல்நோக்கு பணியாளர்05 Vacancies
7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா)01 Vacancy
8.சிகிச்சை உதவியாளர்(பெண்)01 Vacancy
DHS Recruitment 2024

Salary Details:

Posts NameSalary
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி)Rs.34,000/-
2.மருந்து வழங்குநர் (சித்தா)Rs.750/- per day
3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா)Rs.750/- per day
4.மருந்து வழங்குநர்(யுனானி)Rs.750/- per day
5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி)Rs.750/- per day
6.பல்நோக்கு பணியாளர்Rs.300/- per day
7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா)Rs.40,000/-
8.சிகிச்சை உதவியாளர்(பெண்)Rs.15,000/-
DHS Recruitment 2024

Educational Qualification: 

1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி)
BUMS registered with respective board council of the state such as Tamil Nadu board of Indian Medicine/TSMC
2.மருந்து வழங்குநர் (சித்தா)
Diploma in Pharmacy (Siddha)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu
3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா)
Diploma in Pharmacy (Ayurveda)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu
4.மருந்து வழங்குநர்(யுனானி)
Diploma in Pharmacy (Unani)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu
5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி)
Diploma in Pharmacy (Homoeopathy)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu
6.பல்நோக்கு பணியாளர்
Read and Write well in Tamil
7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா)
BUMS registered with respective board council of the state such as Tamil Nadu board of Indian Medicine/TSMC
8.சிகிச்சை உதவியாளர்(பெண்)
Diploma Nursing Therapist Course
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://namakkal.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி,அனுபவச்சான்று ,ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால்(Speed Post) மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட சுகாதார அலுவலர்/

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

நாமக்கல் மாவட்டம்-637 003.

தொலைபேசி எண்:04286 -281424
DHS Recruitment 2024

Important Dates:

Apply Starting Date28.08.2024
Apply Last Date17.09.2024
DHS Recruitment 2024


Official Notification & Application Link:

Official Website LinkClick Here
Official Notification & Application Form LinkClick Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad