District Child Protection Unit Recruitment 2024|குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறையில் புதியதாக Assistant Cum Data Entry Operator பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேரடி பணி நியமனம்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://perambalur.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DCPU Recruitment 2024:[Quick Summary]
Organization Name | District Child Protection Unit |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 01 Vacancy |
Job Location | Perambalur |
Starting Date | 10.09.2024 |
Last Date | 16.09.2024 |
How to Apply | Offline |
Official Website | https://perambalur.nic.in/ |
DCPU Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Assistant Cum Data Entry Operator | 01 Vacancy |
DCPU Recruitment 2024
Age Limit:
Post Name | Age |
---|
1.Assistant Cum Data Entry Operator | 42 Years |
DCPU Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.Assistant Cum Data Entry Operator | Rs.11,916/- per month |
DCPU Recruitment 2024
Educational Qualification:
1.Assistant Cum Data Entry Operator |
---|
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி,இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டப்படிப்பு |
DCPU Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DCPU Recruitment 2024
How to Apply:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://perambalur.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 16.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,164,இரண்டாவது தளம்,எம்.எம்.பிளாசா,திருச்சி மெயின் ரோடு,பெரம்பலூர் -621212 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். |
DCPU Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 10.09.2024 |
Apply Last Date | 16.09.2024 |
DCPU Recruitment 2024
Official Notification & Application Link:
DCPU Recruitment 2024