Tenkasi District Primary Health Centres Recruitment 2024| அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 06 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https.//tenkasi.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2024.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Primary Health Centres Recruitment 2024:[Quick Summary]
Organization Name |
Primary Health Centres |
Job Category |
Tamil Nadu |
Employment Type |
Contract Basis |
Total No of Vacancies |
06 Vacancies |
Job Location |
Tenkasi |
Starting Date |
18.09.2024 |
Last Date |
27.09.2024 |
How to Apply |
Online |
Official Website |
https://tenkasi.nic.in/ |
Primary Health Centres Recruitment 2024
Vacancy Details:
Posts Name | Vacancy |
---|
1.Aayush Doctor(Siddha) | 02 Vacancies |
2.Therapeutic Assistant (Siddha)-Male | 02 Vacancies |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) | 02 Vacancies |
Primary Health Centres Recruitment 2024
Age Limit:
Posts Name | Age |
---|
1.Aayush Doctor(Siddha) | 59 years |
2.Therapeutic Assistant (Siddha)-Male | 59 years
|
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) | 35 years |
Primary Health Centres Recruitment 2024
Salary Details:
Posts Name
| Salary |
---|
1.Aayush Doctor(Siddha) | Rs.40,000/- per month |
2.Therapeutic Assistant (Siddha)-Male | Rs.15,000/- per month |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) | Rs.300/- per day |
Primary Health Centres Recruitment 2024
Educational Qualification:
1.Aayush Doctor(Siddha) |
---|
1. BSMS Qualified from Government or Government approved Private Institutions recognized by Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC.
2. Registration with respective Board / Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC |
2.Therapeutic Assistant (Siddha)-Male |
---|
Nursing Therapeutic Course (for Certificates issued by Govt. of Tamil Nadu only) |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) |
---|
8 th pass |
Primarty Health Centres Recruitment 2024
தேர்வு முறை:
1.Short Listing |
2.Interview |
Primary Health Centres Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட (https://tenkasi.nic.in/ notice _category/recruitment/) வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம் -627811. |
Primary Health Centres Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 18.09.2024 |
Apply Last Date | 27.09.2024 |
Primary Health Centres Recruitment 2024
Notification & Application Link:
Primary Health Centres Recruitment 2024