Assistant Director Public Prosecution Office Recruitment 2024|குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் புதியதாக அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |8த் தேர்ச்சி பெற்றிருந்தால் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.தேர்வின்றி கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://erode.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2024
Prosecution Department Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
குற்ற வழக்கு தொடர்வு துறை |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
01 காலியிடம் |
ஜாப் லொகேஷன் |
ஈரோடு |
தொடக்க தேதி |
19.09.2024 |
கடைசி தேதி |
30.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://erode.nic.in/ |
Prosecution Department Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|
1.Office Assistant | 01 Vacancy |
Prosecution Department Recruitment 2024
Age Limit:
GT Category | 18 32 Years |
BC,BCM,MBC & D Category | 18 to 34 Years |
SC,ST,DW-All Categories | 18 to 37 Years |
Prosecution Department Recruitment 2024
Salary Details:
Post Name | Salary |
---|
1.Office Assistant | Rs.15,700-58,100/- |
Prosecution Department Recruitment 2024
Educational Qualification:
Post Name | Qualification |
---|
1.Office Assistant | 8th Pass |
Prosecution Department Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Prosecution Department Recruitment 2024
How to Apply:
ஆர்வமுள்ளவர்கள் https://erode.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.09.2024 அன்று மாலை 05.45 மணி வரை பதிவுத் தபால் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,7 வது மாடி,
ஈரோடு மாவட்டம்-638 011. |
Prosecution Department Recruitment 2024
Important Dates:
Apply Starting Date | 19.09.2024 |
Apply Last Date | 30.09.2024 |
Prosecution Department Recruitment 2024
Official Notification & Application Link:
Prosecution Department Recruitment 2024