Type Here to Get Search Results !

Tiruppur District Director of Prosecution Department Recruitment 2024

Tiruppur District Director of Prosecution Department Recruitment 2024|குற்ற வழக்கு தொடர்வு துறையில் அலுவலக உதவியாளர்பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பளம் Rs.15700 – 50000/-|தேர்வின்றி அரசு வேலையை பெறுவதற்கான அறிய வாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி17.09.2024|மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

Director of Prosecution Recruitment 2024

Organization NameDirector of Prosecution
Job CategoryTamilnadu Govt Job
Employment TypeRegular Basis
Total No of Vacancies02 Vacancies
Job LocationTiruppur
Starting Date02.09.2024
Last Date17.09.2024
How to ApplyOffline
Official Website https://tiruppur.nic.in/

DHS Recruitment 2024

Vacancy Details:

Post NameVacancy
1. Office Assistant02 Vacancies
Director of Prosecution Recruitment 2024

Salary Details:

Post NameSalary
1. Office AssistantRs.15700 – 50000/-
Director of Prosecution Recruitment 2024

Age Limit:

SCA/SC/ST Candidates18 to 37 years
BC/MBC Candidates18 to 34 years
OC Candidates18 to 32 years
Differently Abled PersonUpto 10 years over and above the maximum age limit
Director of Prosecution Recruitment 2024

Educational Qualification: 

Post NameQualification
1. Office Assistant8th pass
Director of Prosecution Recruitment 2024

Selection Process: 

1.Short Listing
2.Interview
Director of Prosecution Recruitment 2024

How to Apply:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 17.09.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அலுவலக முகவரி:

உதவி இயக்குநர்,

குற்ற வழக்கு தொடர்வுத் துறை,

அறை எண்:319 & 320,3-வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர்-641 604.
Director of Prosecution Recruitment 2024

 Important Dates:

Apply Starting Date02.09.2024
Apply Last Date17.09.2024
Director of Prosecution Recruitment 2024

Notification  & Application Link: 

Official Website LinkClick Here
Notification LinkClick Here
Application Form LinkClick Here
Director of Prosecution Recruitment 2024

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad