குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Assistant Cum Data Entry Operator Post. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https:tirunelveli.nic.in என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2024|மேலும் நேர்காணல் விவரம்,காலியிட விவரம் மற்றும் வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Child Welfare Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Child Welfare and Special Service |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 01 Vacancy |
Job Location | Tirunelveli |
Starting Date | 10.09.2024 |
Last Date | 18.09.2024 |
How to Apply | Offline |
Official Website | https://tirunelveli.nic.in/ |
DCPU Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1.Assistant Cum Data Entry Operator | 01Vacancy |
Salary Details:
Post Name | Salary |
---|---|
1.Assistant Cum Data Entry Operator | Rs.11,916/- per month |
Educational Qualification:
1.Assistant Cum Data Entry Operator |
---|
– 12th Pass – Diploma in computer/ Equivalent Board with Diploma Certificate in Computers. – Should have Minimum one year experience in computer operation. |
தேர்வு முறை:
Typing Test & Interview |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த நபர்கள் https:tirunelveli.nic.in என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செயப்பட்ட விண்ணப்பத்தினை 18.09.2024 அன்றுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி -9. 0462- 2901953 |
Important Dates:
Apply Starting Date | 10.09.2024 |
Apply Last Date | 18.09.2024 |
Notification & Application Link:
Official Website Link | Click Here |
Official Notification & Application Form Link | Click Here |