Public Relations Office Recruitment 2024| செய்தி மக்கள் தொடர்வு துறையில் Librarian Cum Caretaker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.24,200/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. நேர்காணல் மட்டுமே!!!ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https:tiruppur.nc.in வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2024
Public Relations Office Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Public Relations Office |
Job Category | Tamil Nadu Govt Job |
Employment Type | Regular Basis |
Total No of Vacancy | 01 Vacancy |
Job Location | Tiruppur |
Starting Date | 24.09.2024 |
Last Date | 15.10.2024 |
How to Apply | Offline |
Official Website | https:tiruppur.nic.in |
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
Librarian cum Caretaker | 01 Vacancy |
Age Limit:
Post Name | Age |
---|---|
Librarian cum Caretaker | 18 to 37 years |
Salary Details:
Post Name | Salary |
---|---|
Librarian cum Caretaker | ரூ.7700-24200 |
Educational Qualification:
Librarian cum Caretaker |
---|
10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் (Certificate in Library and Science(CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
விண்ணப்பப் படிவத்தினை www.tiruppur.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு மனுதாரரின் பெயர்,முகவரி, பிறந்த தேதி,கல்வி அனுபவச்சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 15-10-2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம் 641 601.
Important Dates:
Apply Starting Date | 24.09.2024 |
Apply Last Date | 15.10.2024 |
Notification & Application Link:
Official Website Link | Click Here |
Official Notification Link | Click Here |
Application Form Link | Click Here |